Rs.2 Lakhs Per Perch (Negotiable)
Multiple Plots
Manresa Road, Batticaloa.
Rs.Negotiable
Property Details
For Sale
Land Plots
Description
புதிய விலையில் ,
⭐ திருகோணமலை நெடுஞ்சாலை/ பிரதான வீதிக்கு அருகே!
⭐ ஊறணி மன்ரேசா வீதியில் 10 பேர்ச் காணித்துண்டுகள் விற்பனைக்கு!
⭐ கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட விடுதியிலிருந்து 250m தூரத்தில் அமைந்துள்ளது.
⭐ 1980இல் ஆரம்பமாகும் தாய் உறுதி (42 வருட வரலாறு).
⭐ நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உப பிரிவிடுகை அங்கீகரிக்கப்பட்ட உறுதிக்காணித்துண்டுகள் விற்பனைக்கு!
📏 7 உறுதிக்காணித்துண்டுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது.
📍 Location – https://goo.gl/maps/C7cEozqy4mwkq49s6
🛣 திருகோணமலை பிரதான வீதியில் இருந்து 300m அமைந்துள்ளது.
⭐ ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 350m தூரத்தில் அமைந்துள்ளது.
⭐ மட்டக்களப்பு மாநகரசபையினால் ஒவ்வொரு காணித்துண்டிற்கும் சோலை வரிக்கான ஆதன இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
⭐ அனைத்து காணிகளுக்கும் வீதியிலிருந்து 20 அடி மற்றும் 30 அடியிலான வீதிகள்.
📄🔍 தெளிவான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்.
⭐ Land for Sale near Trinco Road.
⭐ 10 Perch Deed Lands are for Sale in Sinna Oorani Manresa Road.
⭐ It is located 250m from Faculty of Health Care Sciences, Eastern University.
⭐ Mother deed starting from 1980 (42 years of History).
⭐ Subdivision was approved by UDA.
📏 7 Land plots are available for sale.
📍 Location – https://goo.gl/maps/C7cEozqy4mwkq49s6
🛣 It is located 300m from Trinco Road.
⭐ It is located 350m from the Oorani fuel-filling station.
⭐ Batticaloa Municipal Council has assigned assessment numbers for every one of these plots.
⭐ Roads leading from all the plots to the main road are 20ft and 30ft wide.
📄🔍 Clear Documents.
📋 Listing Number – L4A010
Location On Map
Related Properties
The Properties Similar To This Property.
29 Deed Land Plots Available for Sale in Interest free Installment
Chaththurukondan
Rs.Negotiable
10 Perch Land Plots for Sale in Kalkudah – L4A004
Kalkudah, Batticaloa.
Rs.Starting from 7 Lakhs Per Plot
10 Perch Land Plots for Sale in Pasikudah – L4A003
Pasikudah, Batticaloa.
Rs.Starting from 9.9 Lakhs
Land Plots for Sale in Manresa Road – L4A010
Manresa Road, Batticaloa.
Rs.Negotiable
சேமிப்பை இரட்டிப்பாக்கும் முதலீடு
Pasikudah, Batticaloa.
Rs.Starting from 90 thousand